தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க.உதயகுமார் மற்றும் செயல்பாட்டுக்குழு உறுப்பினர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “பிரிவு 370ன் அடிப்படையில்தான் ஜம்மு- காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது
மாட்டுக்கறி சூப் அருந்தி யதற்காக பொரவர்சேரி முஸ் லிம் இளைஞர் மீது தாக்கு தல் நடத்திய சங்பரிவார் கும்பலின் அராஜக நட வடிக்கைக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.